அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது....