Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”

நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல. நாட்டில் தற்போதைய முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு-செலவுத்திட்டத்தை வெல்ல வைக்க பசில் மும்முரம்- சனிக்கிழமை நாடு திரும்புகிறார்

(UTV | கொழும்பு) – வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். சமீபத்தைய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து பதவி விலகிய –...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

(UTV | கொழும்பு) – கடந்த 2019.05.13 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட திகன கலவரத்தின் போது மரணித்த சகோதரர் பெளசுல் அமீர் அவர்களின் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்கான செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும். மக்களுக்கு சுமையாக அமைந்துள்ள இந்த வரவு –...
உள்நாடுசூடான செய்திகள் 1

இஸ்லாம் புத்தக விநியோகத்தில் சர்ச்சை – இனவாத இணையத்திற்கு சுசில் எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட இஸ்லாம் பாட அச்சுப்புத்தகங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டுவரும் செய்தி இணையத்தளம், அந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைப்பேன் என கல்வி அமைச்சர்...
உள்நாடுகேளிக்கைசூடான செய்திகள் 1

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம...
உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!

(UTV | கொழும்பு) – பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும்  கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின்...
உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

(UTV | கொழும்பு) – வெளிநாட்டுப்பிரஜையான பெண் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாடு கடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பிரஜை அல்லாத...
உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!

(UTV | கொழும்பு) – “Visit to Mosque”எனும் முஸ்லிம் சமூகங்களுடனான சமாதானத்தை வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிவாயலை நேற்று பார்வையிட்டார். அங்கு இடம்பெறும் மத...
உள்நாடுசூடான செய்திகள் 1

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

(UTV | கொழும்பு) – நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட 10 மாத குழந்தையின் நாக்கை பாம்பு கடித்துள்ளது. குணகடுவ ஹேவாட் தெலிசா மருத்துவ விஞ்ஞானத்தின் படி, அதிக விஷமுள்ள பாம்பு இதுவாகும். மேலும்,...