Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

(UTV | கொழும்பு) – அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் போது குறித்த பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அமைச்சர்களின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் இலங்கை நாட்டை வந்தடைந்தார். முன்னாள் அமைச்சரை ஏற்றிச் சென்ற EK-650 விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் (20) காலை 8.30 மணியளவில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் டிசம்பம் 09ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. வரவு-செலவுத்திட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவடைந்த கையோடு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சுற்றுலா வீசாவை அதிரடியாக தடை செய்தது இலங்கை!

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா வீசா ஊடாக ஓமான் நாட்டுக்கு சென்ற பெண்கள் தொடர்பில் பணியகத்துக்கு பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், இலங்கை பிரஜைகள் என்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

(UTV | கொழும்பு) – ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அதனூடாக இலாபமடைய முயற்சிக்கிறார்கள். குறுகிய அரசியில் நோக்கத்துக்காக வன்முறைக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

வவுனியா சென்ற ரணிலை புகழும் சுமந்திரன்- ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதி

(UTV | கொழும்பு) – நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அதிபர் செயலகத்தின் வடக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொருளாதார பிரச்சினைக்கு, வரவு-செலவுத்திட்டம் மூலம் தீர்வு- வவுனியாவில் ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) – ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

(UTV | கொழும்பு) – துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இலங்கையர்களைக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில்  ஒருவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே

(UTV | கொழும்பு) – இந்த நாட்டுக்கு பொழுதுபோக்கு தேவை என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிங்கப்பூர் உள்ளிட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

“விடுதலை புலிகள் உத்தமர்கள்” மொட்டு எம்பி சனத் நிசாந்த

(UTV | கொழும்பு) – வரலாற்றில் ஜே.வி.பி. இந்த நாட்டுக்குச் செய்த அநியாயம்போல் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட செய்யவில்லை, ஜே.வி.பியினருடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் உத்தமர்கள் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்....