அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !
(UTV | கொழும்பு) – சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பயணித்த ஹெலிக்கொப்டர் கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை திடீரென தரையிறக்கப்பட்டது....