சினோபெக்குடன் ஒப்பந்தம் கைச்சாத்து – 50 நிலையம் ஆரம்பம்
(UTV | கொழும்பு) – இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று (14) கைச்சாத்திட்டுள்ளன. எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் சினோபெக்...