விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
(UTV|COLOMBO)-சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய்சொத்துக்ககள் சேர்த்துள்ளமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
