Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை

(UTV|KEGALLE)-அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கைஅரநாயக்க சாமரகந்த நிலச்சரிவில் இடம்பெயர்ந்த 60 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ருவன்தெனிய பகுதியில் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பாதிக்கப்பட்டோர்...
சூடான செய்திகள் 1

ஜெனிவாவின் பரிந்துரைகளை அமடுல்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரின் நேற்றைய (19) அமர்வில் இந்த...
சூடான செய்திகள் 1

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

(UTV|COLOMBO)-புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாக உள்ளது. இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்

(UTV|COLOMBO)-உயர் கல்வியமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 21வது நாளாகவும் இன்றைய (20) தினம் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக...
சூடான செய்திகள் 1

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-தெமட்டகொடை – மவுலானவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர் குடியிருப்புகளில் தீப்பரவியுள்ளது. இந்த தீப்பரவலால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. நேற்று(19) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு மற்றும்...
சூடான செய்திகள் 1

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம்

(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று...
சூடான செய்திகள் 1

கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க

(UTV|COLOMBO)-15 உள்ளுராட்சி மன்றங்களுக்கான நகராதிபதிகள், பிரதி நகராதிபதிகள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். இதனுடன் பிரதி நகராதிபதியாக மெஹமட்...
சூடான செய்திகள் 1

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

(UTV|JAFFNA)-யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது. தொழில் நுட்பக்கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2016ஆம்...
சூடான செய்திகள் 1

கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது குண்டசாலை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...
சூடான செய்திகள் 1

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

(UTV|NUWARA ELIYA)-கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) காலை 10 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள...