Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது

(UTV|KANDY)-கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

(UTV|COLOMBO)-இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

மறைந்த சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

(UTV|COLOMBO)-பௌத்த தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் கொழும்பு 7ல் உள்ள சம்போதி விஹாராதிபதியுமான காலஞ்சென்ற சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க விளையாட்டு மைதானத்தில் அரச அனுசரணையுடன்...
சூடான செய்திகள் 1

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

  (UTV|COLOMBO)-தம்புள்ள, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை பிரிந்து,...
சூடான செய்திகள் 1

மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு

(UTV|COLOMBO)-மாத்தளை நாஉல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பிரதேசங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்காக...
சூடான செய்திகள் 1

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

(UTV|COLOMBO)-இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இந்த...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு-(படங்கள்)

(UTV|KILINOCHCHI)-நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலம் அமைந்துள்ள பள்ளிவாசல்...
சூடான செய்திகள் 1

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்

(UTV|ANURADHAPURA)-அனுராதபுரம் கெகிராவ பகுதியில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நேற்று இரவு இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது ஒலுகரந்த பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸ் மேற்கொண்டு...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

(UTV|COLOMBO)-இலங்கை , வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளுக்கு முன்னரே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த நாடாகும் என்று சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச்செய்தி பின்வருமாறு,...
சூடான செய்திகள் 1

பிரதமரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

(UTV|COLOMBO)-இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 25சதவீதமாக அதிகரிக்க முடிந்தமை நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார் சர்வதேச மகளிர்...