Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO)-மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள்...
சூடான செய்திகள் 1

புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி

(UTV|COLOMBO)-மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு இன்று (30) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள்...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் வில்லைகளை வயிற்றில் சூட்சமமான முறையில் மறைத்து கொண்டு வந்த நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே...
சூடான செய்திகள் 1

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

(UTV|COLOMBO)-அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது....
சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

(UTV|COLOMBO)-நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.   இந்த பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரத்து...
சூடான செய்திகள் 1

சிதைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வசதி

(UTV|COLOMBO)-வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது: வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர்...
சூடான செய்திகள் 1

பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV|COLOMBO)-பால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் பால்மாவின்...
சூடான செய்திகள் 1

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்

(UTV|COLOMBO)-உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கும் தினமாகும்....
சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் கசுன் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 12...
சூடான செய்திகள் 1

பொலிஸ் பரிசோதகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-நேற்று (28) மாலை கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவையும், சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவையும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....