Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

(UTVCOLOMBO)-மனித கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தங்காளை வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தங்காளை வலய விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில்...
சூடான செய்திகள் 1

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

(UTV|COLOMBO)-இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் கூடவுள்ளது. ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. பிரதருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த...
சூடான செய்திகள் 1

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

(UTV|COLOMBO)-மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது. அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக்...
சூடான செய்திகள் 1

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை

(UTV|COLOMBO)-நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார். சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை...
சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஐவர் காயம்

(UTV|COLOMBO)-கொத்மலை – ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது. இதேவேளை இடியுடன் கூடிய மழை...
சூடான செய்திகள் 1

ஐ என் ஏ கல்லூரியின் பட்டமளிப்பு விழா

(UTV|COLOMBO)-தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை  நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டப் பாதைக்கு பூட்டு

(UTV|COLOMBO)-காலிமுகத்திடலுக்கு நுழையும் லோட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
சூடான செய்திகள் 1

தீக்கறையான ஆடை தொழிற்சாலை

(UTV|GALLE)-காலி, தங்பொதர பகுதியில் இன்று (10) அதிகாலை ஆடை தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை புத்தாண்டை முன்னிட்டு விற்பனைக்காக ஆடைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் தீக்கறையான...