”எனது முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவையில்லை” அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி
(UTV | கொழும்பு) – ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறையவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்த...