Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி ஆகையினால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல்...
சூடான செய்திகள் 1

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் சக வாழ்வை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று தேசிய சகவாழ்வு ,கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். சகல இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒரே...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

நிலையான எதிர்காலம் இலங்கையின் பிரதான குறிக்கோள்

(UTV|COLOMBO)-நிலையான எதிர்காலத்தை அடைதல் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையினதும் பிரதான குறிக்கோளாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக நேற்று (19)...
சூடான செய்திகள் 1

பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை

(UTV|COLOMBO)-வெசக் மற்றும் பொசன் போயா தினங்களில் பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் இது குறித்து சட்டத்தினை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனை...
சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்-கல்வியமைச்சு

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன. இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது-UPDATE

(UTV|COLOMBO)-பயணிகளுக்கு கட்டணப் பட்டியலை வழங்க முடியாத முச்சக்கர வண்டி சாரதிகள் உரிய தகவல்கள் அடங்கிய கட்டணப் பட்டியலை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு கட்டணப் பட்டியலை வழங்கக்கூடிய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

முஜுபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்க கோரி பிரதமருக்கு கடிதம்

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கம் தொடர்பிலான முக்கிய தீர்மானம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி அடுத்தவாரம் மேற்கொள்விருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தவிடயம் குறித்து அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

இலங்கைக்கு பொதுநலவாய கண்டல் தாவர பாதுகாப்பு முயற்சிகளை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு

(UTV|COLOMBO)-பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்களது மாநாட்டுடன் இணைந்ததாக அவ்வமைப்பின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.   இந்தக் கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவதாக இருந்தது. நிறைவேற்றுச் சபையின் கூட்டத்திற்காக வருகை தந்த...