Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

மே மாதம் 7 ஆம் திகதி அரச மற்றும் வங்கி விடுமுறை தினம்

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு மேமாதம் 1 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள அரச மற்றும் வங்கி விடுமுறை தினம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 2018 மேதினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது

(UTV|COLOMBO)-‘இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்’ என இன்சீ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும்,...
சூடான செய்திகள் 1

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு, லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி...
சூடான செய்திகள் 1

இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தந்தை செய்த காரியம்

(UTV|COLOMBO)-இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் நினைவு தின வைபவம்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளார். இதனுடன் மேலும் சில அமைச்சர்களும் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    ...
சூடான செய்திகள் 1

வெசாக் வலயம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-கொழும்பு 2 பிறேபூறூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயம் இன்றுடன் நிறைவடைகின்றது. மிகிந்தலை ரஜமகா விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் மகிந்த தேரரின்...
சூடான செய்திகள் 1

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை

(UTV|COLOMBO)-அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருகின்றனர். புதிய அமைச்சரவை நியமனம் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது. இதற்காக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு...
சூடான செய்திகள் 1

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். எனினும் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது....
சூடான செய்திகள் 1

அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளது

(UTV|COLOMBO)-அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தபட மாட்டாது என அவர்கள் தெரிவித்தனர். இன்று காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு...