Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்சசல் அதிகம் பரவுவதற்கான...
சூடான செய்திகள் 1

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

(UTV|COLOMBO)-வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம்...
சூடான செய்திகள் 1

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஆழமான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு , சப்ரகமுவ ,தெற்கு ,மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் வவுனியா...
சூடான செய்திகள் 1

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று (02) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற உள்ளது. விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று (02) மாலை 5...
கேளிக்கைசூடான செய்திகள் 1

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

(UTV|COLOMBO)-தமிழசினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமாருக்கு நேற்று  பிறந்த நாள். மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் பிறந்து இன்று உழைப்பால் சினிமாவில் சிகரம் தொட்டு நிற்கிறார். நேற்று  சமூகவலைத்தளத்தில் தனுஷ்,...
சூடான செய்திகள் 1

இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை சினிமா துறைக்கு பெரும் பங்காற்றிய கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை கௌரவிக்கும் வகையில் இன்று (02) நாடளாவிய ரீதியில் துக்க தினமாக அனுஷ்டிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன...
சூடான செய்திகள் 1

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

(UTV|COLOMBO)-பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் ​கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து...
சூடான செய்திகள் 1

அமைச்சரவை மாற்றம் என்றதும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சு மாற்றம் என கோஷமிடும் மு.கா வின் பக்தர்கள் !!!

(UTV|COLOMBO)-இந்த நல்லாட்சி அரசில் இன்றுடன் நான்கு முறை அமைச்சரவை மாற்றம் நடந்துவிட்டது. இந்த நான்கு முறையிலும் மு.கா வின் ஆதரவாளர்கள் அதிக நேரத்தையும் தங்களுக்கு உரித்தான எதிர்ப்பு அரசியலையும் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனின்...
சூடான செய்திகள் 1

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

(UTV|COLOMBO)-எவ்வாறெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த அரசியல்வாதான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட...