Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

நாளை11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|KALUTARA)-அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் 11 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் இதனை...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம்...
சூடான செய்திகள் 1

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

(UTV|VAVUNIYA)-வவுனியா – பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய...
சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியது

(UTV|COLOMBO)-மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தை, தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதாலே உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால்...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட எரிபொருள் உயர்வுக்கு ஏற்றவாறு கோரிக்கை விடுத்த அளவு பேருந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளின்...
சூடான செய்திகள் 1

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு

(UTV|COLOMBO)-வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இதற்கென இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO)-அரசாங்கம், மக்கள் மீது தொடர்ச்சியாக சுமத்தும் வரிச்சுமை உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ...
சூடான செய்திகள் 1

அனுருத்த பொல்கம்பொல கைது

(UTV|COLOMBO)-அரசாங்க  மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று...
சூடான செய்திகள் 1

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டார்

(UTV|COLOMBO)-அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம்...
சூடான செய்திகள் 1

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து

(UTV|COLOMBO)-சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டப் புறப்பட்ட எந்தக்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் தளத்தை பரந்தளவில் பலப்படுத்தவில்லை. முப்பது வருடப் போரின் வடுக்கள் இந்த ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும் பங்கமாக அல்லது சந்தேகமாக இருந்திருக்கும். ஆனால் இனியும்...