Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-திட்டமிட்டவாறு இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்தார். சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக...
சூடான செய்திகள் 1

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என...
சூடான செய்திகள் 1

உயிரிழந்த ரக்பி வீரர்களின் தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO)-ரக்பி போட்டித் தொடரில் கலந்து கொள்வற்காக இந்நாட்டுக்கு வருகை தந்த பிரித்தானிய வீரர்கள் இருவர் மூச்சுத்திணரல் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அவர்களின் உடற்பாகங்கள் அரச ஆய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு...
சூடான செய்திகள் 1

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008...
சூடான செய்திகள் 1

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி முடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
சூடான செய்திகள் 1

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

(UTV|COLOMBO)-நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இந்த வாரத்தில் கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய கட்டண அதிகரிப்பு...
சூடான செய்திகள் 1

அரச வைத்தியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

(UTV|COLOMBO)-அரச வைத்தியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (17) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்...
சூடான செய்திகள் 1

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைது செய்யப்பட்ட அனுருத்த பொல்கம்பொல எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. UPDATE அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை

(UTV|COLOMBO)-மின்சார சபை பொறியலாளர்களால் முன்னெடுக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தினால், இன்றும் நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும், கலுபோவில பகுதியிலும்...
சூடான செய்திகள் 1

பேருந்து சேவையாளர்களுக்கு முக்கிய செய்தி…!!!

(UTV|COLOMBO)-தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...