Category : சினிமா

உலகம்சினிமாவிசேட செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது ‘கூலி’ திரைப்படம்

editor
முதல் நாள் வசூலில் ரஜினியின் ‘கூலி’ வியத்தகு சாதனை படைத்திருப்பதாக வர்த்தக் நிபுணர்கள் தகவல் பகிர்ந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை (14) வெளியாகிறது....
உள்நாடுசினிமாவிசேட செய்திகள்

பிரபல நடிகை தமன்னா இலங்கை வருகிறார்

editor
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று (09) மாலை இலங்கை வரவுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார்...
உலகம்சினிமா

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

editor
பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால்,...
உலகம்சினிமா

நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி

editor
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம்...
அரசியல்உள்நாடுசினிமா

பிரபல நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷாவை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று (19) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர்...
உள்நாடுசினிமா

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

editor
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை (19) மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண...
உலகம்சினிமா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

editor
நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு,...
உலகம்சினிமா

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

editor
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச...
உள்நாடுசினிமா

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய திரைப்பட படப்பிடிப்பு!

editor
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சில நாட்களுக்கு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 1,500 அமெரிக்க டாலர் வாடகையில் சுமார் எட்டு நாட்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆயத்த...
உள்நாடுசினிமா

ஷாருக்கான் இலங்கை வருகிறார்!

editor
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்”(City of Dreams) திறப்பு விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திட்டத்தின்...