இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய...