அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி
அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை, இரக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றை வளர்க்கும் உன்னத மானுடப் பண்புகள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமையட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...