முல்லைத்தீவு, மாங்குளம் வீதியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப் – நால்வர் காயம்
முல்லைத்தீவு -மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான...
