Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பொலிஸாரின் அறிவிப்பு

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள்...
உள்நாடு

5,00,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்ற மூவர் கைது!

editor
ஆயுர்வேத மருத்துவ கவுன்ஸிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள 500,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்றதாக சந்தேகத்தில் தொழிலதிபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பாளர் உட்பட மூவரை இலஞ்ச விசாரணை ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – துமிந்த திஸாநாயக்க

editor
வாழ்க்கை செலவுக்கமைய 6 மாதங்களுக்கொருமுறை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என அன்று கூறினர். ஆனால் இன்று எம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். வரவு –...
அரசியல்உள்நாடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor
அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மார்ச் 20ஆம் திகதி தேசிய நீர்...
உள்நாடு

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

editor
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு,...
அரசியல்உள்நாடு

காசாவில் நிலைமை மோசம் – இலங்கை ஆழ்ந்த கவலை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

editor
காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், காசாவில் நிலவும் நிலைமை குறித்து...
உள்நாடு

பாடசாலை சீருடைத் துணி தொடர்பில் கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு

editor
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் 10,096 இற்கும் 822 பிரிவெனாக்களுக்கும் இவ் வருடத்திற்கான (2025) பாடசாலை சீருடைத்...
அரசியல்உள்நாடு

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் பல்டிகளை அடித்தனர் – சஜித் பிரேமதாச

editor
இறுதி வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி மீது முன்வைத்தார். தற்போதைய அரசாங்கம் பல்டி அடிக்காது என ஜனாதிபதி தெரிவித்த போதிலும்,...
அரசியல்உள்நாடு

ஓய்வூதியத்தை எதிர்பாத்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குங்கள் – வன்னி எம்.பி துரைராசா ரவிகரன்

editor
கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையினால் ஓய்வூதியக்கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக...
உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...