Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
சிலாபம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,...
உள்நாடுபிராந்தியம்

கிரிக்கெட் போட்டியின் போது கேச் பிடிக்க முயன்ற இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

editor
மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்...
உள்நாடு

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

editor
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள்...
அரசியல்உள்நாடு

பாலியல் கல்வி குறித்து பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

Live – பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
சபாநாயகர் தலைமையில் இன்று (10) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவூதி அரேபியா அமைச்சருடன், அமைச்சர் விஜித ஹேரத் முக்கிய கலந்துரையாடல்

editor
ரியாத்தில் இடம்பெற்றுவரும் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26 ஆவது பொதுச் சபைக் அமர்வில் கலந்துகொள்வதற்காகச் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் பொதி செய்த வீடு சுற்றிவளைப்பு – ஆறு பேர் கைது

editor
மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொதி செய்து விநியோகிக்கும் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் பிரதான கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் இருந்து...
உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணையில்மாநகர கலாசார மண்டபம் – ஆளுநர் திறந்து வைத்தார்!

editor
உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் (LDSP) கீழ் உலக வங்கியின் 65 மில்லியன் ரூபா நிதியில் கல்முனை மாநகர சபையினால் மருதமுனை, பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள மாநகர கலாசார மண்டபத் திறப்பு விழா...
உள்நாடு

நாளை உயர்தரப் பரீட்சை – முகம், காதுகளும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்

editor
நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர் மாதம்...