அம்பாறையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் வேட்புமனுத் தாக்கல்!
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நேற்று (20) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக...