Category : உள்நாடு

உள்நாடு

கோப்பிகட தொலைக்காட்சி இயக்குநர் மர்ம மரணம்!

editor
‘கோப்பிகட’ தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குநரான சுதம் சந்திம தயாரத்ன நேற்று (21) கொலன்னாவை, சாலமுல்லவில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்து காணப்பட்டதாக வெல்லம்பிட்டி பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இறக்கும் போது 53 வயதான சுதம் சந்திம,...
உள்நாடு

அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு

editor
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இது...
அரசியல்உள்நாடு

தேர்தல்கள் குறித்து வெளியான தகவல் – வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்

editor
நாட்டில் எதிர்வரும் ஆண்டுகளில் எந்தத் தேர்தல்களும் நடத்தப்பட மாட்டாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தின் 2026 தொடக்கம் 2029 வரையான காலப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மூலோபாயத்...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 55 முட்டைகள் மீட்பு

editor
குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பாம்புகள்...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார். அதன்படி,...
அரசியல்உள்நாடு

புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த விவாதம் 24 ஆம் திகதி!

editor
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலத்தை விவாதத்திற்கு...
உள்நாடு

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor
நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த...
உள்நாடு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது

editor
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது இலங்கை கடற்படையினர், நேற்று (21) இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து...
உள்நாடு

கொழும்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக்...