பூஸா சிறையில் கைதி ஒருவர் குத்திக் கொலை
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து...