ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க
கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார் திங்கட்கிழமை (02) பதவியேற்பார். மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்...