Category : உள்நாடு

உள்நாடு

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு

editor
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பலர்...
உள்நாடு

மஹிந்தானந்த, நளின் ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் மாதத்தில் ஒரு தடவையே சந்திக்கலாம்!

editor
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலைகள் வட்டாரங்கள் கூறுகின்றன. கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைத்து...
உள்நாடுபிராந்தியம்

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி உட்பட மூவர் கைது!

editor
நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப்...
உள்நாடுபிராந்தியம்

இன்று காலை விபத்தில் சிக்கிய பஸ்

editor
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று இன்று (02) காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், மதுரங்குளியில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

editor
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய...
அரசியல்உள்நாடு

நிதியமைச்சின் செயலாளர் குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor
நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், அதன் பிறகு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக தனது...
உள்நாடுபிராந்தியம்

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

editor
பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு...
உள்நாடுகாலநிலை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
உள்நாடு

பஸ் கட்டண திருத்தம் ஒத்திவைப்பு

editor
ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில்...
உள்நாடுபிராந்தியம்

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர்.  மூவரும் கேணியில் இருந்தபோது...