சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு பெட்ரோல் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத காலப்பகுதியில், பெற்றோல் 92 Unl 300,000+/-5% பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்...