Category : உள்நாடு

உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவு ஏற்கனவே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அந்த...
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – வாழைச்சேனையில் சோகம்

editor
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு...
உள்நாடு

இலங்கை குறித்து IMF வெளியிட்ட தகவல்

editor
உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான்...
உள்நாடு

தேசபந்து தென்னகோனின் பிணைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

editor
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கிய முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...
அரசியல்உள்நாடு

VAT வரி சட்டமூலத்தில் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன்...
அரசியல்உள்நாடு

CID யில் முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க

editor
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்....
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

editor
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் சி.ஐ.டி.யில்

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு...
அரசியல்உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் உறுதி – பிரதமர் ஹரிணி

editor
காணாமற்போனோர் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய (09) பாராளுமன்ற அமர்வில், தமிழரசுக்...
உள்நாடு

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor
ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது....