ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் தொடர்பில் வௌியான தகவல்
புத்தாண்டை முன்னிட்ட கடந்த 6 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 787,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 273 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....