இராணுவத்திலிருந்து விலகிய 10 ஆயிரம் பேருக்கு பொலிஸ் வேலை!
இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்கு உட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்வில்...