Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

காத்தான்குடியை இன்னும் அபிவிருத்தி செய்யவே அதிகாரத்தை கேட்கிறோம் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி அல்-அக்ஸா வட்டார வேட்பாளர் எம்.ஜ.எம் ஜவாஹிர் (JP) அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து...
உள்நாடுபிராந்தியம்

மன்னம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
மன்னம்பிட்டி பகுதியில் இன்று (18) இரவு 09.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மன்னம்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே...
உள்நாடு

தனக்கு எதிராக பரவி வரும் வன்மமான செய்தி தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு செய்தார் மஹிந்த

editor
தனக்கும் தனது மகளுக்கும் எதிராக பரவி வரும் மிகவும் தவறான மற்றும் வன்மமான செய்தி தொடர்பில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த...
உள்நாடு

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

editor
அளுத்கம பகுதியில் வீடு ஒன்றும், அதனுடன் இணைந்த மூன்று மாடி வர்த்தக கட்டிடமும் இன்று வெள்ளிக்கிழமை (18) தீப்பிடித்து எரிந்துள்ளது. அளுத்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை...
உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து – கடும் வாகன நெரிசல்

editor
தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, 17 ஆம் கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் இந்த விபத்து...
அரசியல்உள்நாடு

நாளாந்தம் 1000 கடிதங்கள் வந்து சேர்வதாக பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

editor
நாளொன்றில் சுமார் ஆயிரம் கடிதங்கள் தன்னை வந்து சேர்வதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் 900 கடிதங்கள் தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொலன்னாவை பகுதியில் இடம்பெற்ற மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!

editor
சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (18)...
அரசியல்உள்நாடு

மன்னாரில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறைப்பாடுகள் – கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

editor
தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது....
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது – பெஃப்ரல் அமைப்பு

editor
பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...