Category : உள்நாடு

உள்நாடு

மோசமான வானிலை – அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து

editor
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று...
உள்நாடு

மண்சரிவு அபாயம் உள்ளது – கொழும்பு – கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

editor
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை...
அரசியல்உள்நாடு

தயவு செய்து உடைமைகளுக்காகபெறுமதியான உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக உயிர் நீத்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியின் பல பகுதிகளில் வெள்ளம்

editor
இரத்தினபுரி நகரை அண்மித்த பல பிரதேசங்கள் உட்பட பல வீதிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இரத்தினபுரி கொடிகமுவ,இரத்தினபுரி முஸ்லிம் பள்ளி வீதி, முத்துவ, அங்கமுவ, எலபாத்த, திமியாவ, கொடவெல ஆகிய பகுதிகள் வெள்ளத்தில்...
உள்நாடு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்து

editor
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற...
உள்நாடுபிராந்தியம்

மலையகத்தில் அடை மழை, மண்சரிவு நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

editor
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன்...
உள்நாடு

அசாதாரண சூழ்நிலை – ஜுமுஆத் தொழுகை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட அறிவிப்பு

editor
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளநீர் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் இஸ்மாயில் முத்து முஹம்மது

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று (28) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி...
உள்நாடு

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

editor
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (28) விமானப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், சமீபத்திய விமான நிலவரத்தை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (SriLankan...
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாத்தளையில் – 540 மி.மீ

editor
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் பின்வருமாறு: நுவரெலியா – கொத்மலை...