புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
