(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்....
(UTV|கிளிநொச்சி) – முதல் முறையாக இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|கொழும்பு) – உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது எரிசக்தித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் 5 பேர்...
(UTV|கொழும்பு) – கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லாது வெளி நோக்கங்களுக்காக எவரும்...
(UTV|கொழும்பு) – ஊவா, கிழக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
(UTV|பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
(UTV|கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....