தீர்மானமின்றி நிறைவடைந்த செயற்குழுக் கூட்டம்
(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் நேற்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித்...