பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்
(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று...