Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

(UTVNEWS| COLOMBO) – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே அமெரிக்க...
உள்நாடு

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

(UTVNEWS | VAVUNIYA) – வவுனியாவில்  வெவ்வேறு  பகுதிகளில் கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விடுமுறை நாட்களில் விசேட ரயில் சேவை

(UTVNEWS | COLOMBO) – வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை-...
உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO]

(UTV|கொழும்பு) – அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இரண்டு உறுப்பினர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்....
உள்நாடு

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்தள்ள விடுதியொன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....
உள்நாடு

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான தடையை வரவேற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு [PHOTO]

(UTV|கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது....
உள்நாடு

மாதம்பிடிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கிரேண்பாஸ் – மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகத்திற்குரியவர் கைது...
உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் இராணுவ தலைமையத்திற்கு விஜயம்[PHOTO]

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (14) இலங்கை இராணுவ தலைமையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்....