Category : உள்நாடு

உள்நாடு

மைத்திரி – ரணில் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதார நலனை உறுதிப்படுத்தாத வகையில் செயற்படுதல் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக 1988 என்ற இலக்கத்துடன்...
உள்நாடு

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை அடுத்து, அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தலைமையகம் இன்று(19) மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

நாட்டின் சில பகுதிகளில் மழை

(UTV | கொழும்பு) –  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் ஒட்டிகள, பதுகமை மற்றும் பதுகமை புதிய கொலனி ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...