நீதிமன்ற செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பம்
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) தொடக்கம் மீளவும் ஆரம்பிக்குமாறு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு, சகல நீதிபதிகளையும் அறிவுறுத்தியுள்ளது....