காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு
(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது. காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா தோற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப்...