ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் பாகிஸ்தானுக்கு
(UTV | கொவிட் – 19) – பாகிஸ்தானில் சிக்கியுள்ள சுமார் 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது....