(UTV|முல்லைதீவு) – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...
(UTV| மட்டக்களப்பு) – தேசிய தௌஹித் ஜமாஅத்அமைப்பில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
(UTVNEWS | COLOMBO) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி...
(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர்களை அங்கொடை ஆதார வைத்தியசாலை (IDH) தவிர்ந்த மேலும், 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்களை தெளிவுப்படுத்த இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பிரிவு 0710107107 மற்றும் அனர்த்த பிரிவு 0113071073 போன்ற தொலைபேசி இலக்கங்களின் மூலம்...
(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பில் இன்று(28) மதியம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
(UTV|தியத்தலாவை – சீனா, வுஹான் மாகாணத்தில் இருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ...
(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக அடையாளங் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....