ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்
(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோசி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக...