இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
(UTV | மன்னார்) – மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மன்னாரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....
