(UTV|கொழும்பு) இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளாகவிருந்த மேலும் ஐந்து பேரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
(UTV|மாத்தளை ) – நாளை(06) காலை 8 மணி தொடக்கம் பல்வேறு பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – கொழும்பில் இருந்து சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியைத் தொடர்ந்தே...
(UTV|கொழும்பு) – கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன நாட்டில் இல்லை என இராஜாங்க அமைச்சு மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்திருந்தார்....
(UTV|கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றமும் பிணை...
(UTV|கொழும்பு) – தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை தற்போது இல்லை எனவும் முன்னர் தெரிவித்தபடி தோட்ட தொழிலார்களுக்கான நாளாந்த வேதனம் 1000 ரூபாய் மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த...