நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்
(UTVNEWS| MULLAITIVU) – முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார். மணலாறு – ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய...