இரு பயணிகள் உயிரிழப்பு; கட்டுநாயக்கவில் தரையிரக்கம்
(UTVNEWS | COLOMBO) – இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்தோனிசியா விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது. இவ் விமானத்திலிருந்து நோய்வாய்ப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக இறக்கப்பட்டது. சவுதி...