நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது
(UTVNEWS | கொழும்பு) -நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக...