தடுப்பூசிக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி
(UTV | கொழும்பு) – கொவிட் 19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கும், உரியவர்களுக்கு வழங்குவதற்குமான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஒத்திகைகளும் நிறைவடைந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல்...
